Saturday, January 30, 2016

(BREAKING NEWS) மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.

அரச நிதியை CSN தொலைக்காட்சிக்கு பயன்படுத்திய குற்றத்தின் பேரில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவா்களின் புதல்வா் யோஷித ராஜபக்ஷ சற்று முன்னார் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக யோசித ராஜபக்ஷ உள்ளிட்ட 5 போ்கள் FCID இன்று யில் வாக்கு மூலம் வழங்க சென்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. 
  1. கவிஷான் திசாநாயக்க
  2. ரோஹான் வல்விட்ட
  3. நிஷாந்த ரணதூங்க
  4. டாக்டா் பொ்ணான்டோ ஆகியோரே கைதான ஏனையவா்கள் என்பதாக அறிய முடிகின்றது.
THANKS TO MADAWALA NEWS 


Disqus Comments