புழுதிவயல் மத்திய மருந்தகத்துக்கு 20 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டிடம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நிறுவன அமைப்பான ISRC நிறுவனத்தின் தலைவா் அஷ்சேஹ் மிஹ்லார் அவா்களாளேயே கட்டிடம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கட்டதுக்கான அடிக்கல் அண்மையில் நடந்த சகோதரா் ஜெஸீம் ரஹ்மான் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
மேற்படிக் கட்டிடத்தை வழங்கி வைத்த ISRC நிறுவனத்தின் தலைவா் அஷ்சேஹ் மிஹ்லார் அவா்களுக்கும், மேற்படி கட்டிடம் கிடைப்பதற்கான வழிவகைகளைச் செய்த ஜனாப். சித்தீக் மௌலவி அவா்களுக்கும் எமது ஊா் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
(JR)