தேதுரு ஓயாவின் நீர் மட்டம் அதிகரிப்பதால் அந்தப் பகுதியிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிங்கிரிய, மஹவ, கொபேகன, நிகவரெட்டிய, பாலம, ஆராச்சிக்கட்டு, சிலாபம், வாரியபொல ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(அத தெரண தமிழ்)