Monday, October 24, 2016

அமெரிக்காவில் கோர விபத்து:உறங்கி கொண்டிருந்த 13 பேர் பரிதாபமாக பலி – காணொளி...

அமெரிக்கா - கலிபோர்னியா மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற குறித்த பேருந்து முன்னாள் சென்று கொண்டிருந்த பாரவூர்தியில் பயங்கரமாக மோதியுள்ளது.

மோதிய வேகத்தில் முன்னாள் சென்ற பாரவூர்தியை கிழித்துகொண்டு பேருந்து நுழைந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின்போது பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் உறங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.


Disqus Comments