ஜணாஸா அறிவித்தல் - இலங்கையில் இதயபுரம் பொத்துவில் பகுதியை சேர்ந்த ஜனாபா A.M.B. பரீனா பீபி அவர்கள் கட்டார் ஹமாட் வைத்தியசாலையில் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக
ஜணாஸா தொடர்பான மேலதிக விபரங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் அறிவிக்கப்படும்.
தகவல்: Mohamed Naleer - Doha