நேற்று வெளியான புலமைப் பரிசில் பரீட்சையில் முதல் பத்து இடங்களைப்
பெற்ற மாணவா்களின் விபரங்கள் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய மாத்தறை ஊருகமுவ மெதடிஸ்ட் கனிஷ்ட வித்தியாலய மாணவன் சித்திஜ நிரான் சமரவிக்ரம 196 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
முதல் பத்து இடங்களைப் பெற்ற மாணவா்கள் விபரம் வருமாறு.