Thursday, October 27, 2016

ஷீயா ஊடுருவலுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் - புத்தளத்தில்...

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) – புழுதிவயல் கிளை சார்பாக எதிர்வரும் 2016.11.04 ஆம் திகதி வெள்ளிக் கிழமை அன்று மாபெரும் பகிரங்க மார்க்க விளக்க நிகழ்ச்சி  ஒன்று புத்தளம் - மாம்புரி, பணையடிச்சோலை தவ்ஹீத் ஜும்மா மர்கஸ் வளாகத்தில் நடைபெறவுள்ளது. 
இன் நிகழ்வு வெள்ளி மாலை 6:30 மணி தொடக்கம் இரவு 10:00 மணி வரை நடைபெறவுள்ளது.
நிகழ்வில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய துனைத் தலைவரும் அழைப்பு இஸ்லாமிய மாத இதழின் பிரதம ஆசியருமான மௌலவி எம்.டீ.எம். பர்ஸான் அவர்கள் “இலங்கையில் ஷீயாக்களின் ஊடுவல்” எனும் தலைப்பிலும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர் மௌலவி எம்.எச்.எம். ரிஷாப் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் “இதுதான் இஸ்லாம்” எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தவுள்ளனர்.
MS முஹம்மது
உழுக்காப்பள்ளம்
பாலாவி
புத்தளம்
Disqus Comments