புணா் நிா்மாண வேலை காரணமாக இலங்கைக்கு வரும் 200க்கு அதிகமான விமானங்கள் இரத்து செய்யப்படும் என்பதாக இலங்கை விமான சேவைகள் தலைவா் அஜித் தாஸ் இன்று தெரிவித்தார்.
ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை விமான நிலையம் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 வரை ஒவ்வொரு நாளும் மூடப்பட்ட இருக்கும்.