கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, புத்தளம் பாலாவியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கோப் சிட்டி அண்மையில் அமைச்சர் றிஷாத் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், புத்தளம் பாராளுமன்ற உறுப்பினா் NHM. நவவி அவா்களும் முன்னால் புத்தளம் நகர சபை உறுப்பினா் A.O. அலிகான் அவா்களும், முன்னால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினா் விக்டா் என்டனி அவா்களும், மாகாண சபை உறுப்பினா் சிந்தக மாயதுன்ன அவா்களும் மற்றும் புத்தளம் மாவட்ட அதிகரும் கலந்து கொண்டனர்.