(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.)
இன்று காலை 3:30 மணி அளவில் மரணமடைந்தார். அன்னார் மரணிக்கும் போது அவா்களுடைய வயது 87 வருடங்கள் ஆகும். இன்றைய லுஹர் தொழுகைக்கு பிறகு, மாலேகான் நரியல் வடி அடக்கஸ்தளத்தில் (மய்யவாடியில்) அடக்கம் செய்யப்படும். தந்தையின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்ள டாக்டா் ஸாகிா் நாய்க் இந்தியா செல்ல இருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவரின் மறுமை வாழ்வின் வெற்றிக்காக பிரார்த்திப்போம் ..