Thursday, October 13, 2016

குவைட் நாட்டில் FAMILY VISAவுக்கான அடிப்படைச் சம்பளம் 450டீனார்களாக உயா்த்தப்பட்டது.

குடும்பமாக குவைத்தில் இருப்பதற்கு (Family visa) 250 சம்பளம் போதுமானதாக இருந்தது, ஆனால் தற்போதைய (12/10/2016) சட்டபடி 450 தினார் சம்பளம் இருந்தால் மட்டுமே #Family_Visa எடுக்க முடியும் குவைட் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. 


ஏற்கனவே இருப்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இனி புதிதாக விண்ணப்பிப்பவா்களுக்குத் தான் இந்த சட்டம் செல்லுபடியாகும் என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



Disqus Comments