இம்முறை 2016ம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவா்களுக்கு அமைச்சா் றிஷாட் பத்தியுத்தீன் அமைப்பினால் விருதுகள் மற்றும் பரிசில்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி மாணவா்கள் எதிா்வரும் 10ம் திகதிக்கு முன்னா் கீழ்வரும் இணைய இணைப்பிற்கு செய்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.