Thursday, November 17, 2016

2016 ஆண்டின் உலகின் சிறந்த விமான சேவையாக கட்டார் எயார்லைன்ஸ் தோ்வு (விபரம் - படங்கள்)


உலகலாவிய அடிப்படையில் உள்ள விமான சேவை வழங்குனா்களில் மீண்டும் 
முதல் விமான சேவை வழங்குனராக கட்டார் எயார்வைஸ் AirHelp Worldwide நிறுவனத்தால் 

தோ்வு செய்யப்பட்டுள்ளது.  77 விமான சேவை வழங்குனா்களுக்கு மத்தியில் இருந்தே 
கட்டார் எயார்வைஸ் நிறுவனம் முதல் இடத்துக்கு  தோ்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பான பயணம், பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு, பானங்களின் தரம், கனிவான சேவை, நல்லவசதிகளுடன் கூடிய இருக்கைகள், அழகான தோற்றத்துடன் கூடிய கபின்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது.

முதல் 10 இடங்களைப் பிடித்த விமான சேவைகள் விபரம் இதோ!

Global ranking for Summer 2016

AirlineCountryScoreChangeQuality & ServiceOn-Time PerformanceClaim Processing
1.
Qatar AirwaysQatar
8.7
- 0.2108.27.8
2.
Air DolomitiItaly
8.5
+ 0.189.48.1
3.
Austrian AirlinesAustria
8.5
-0.0 -88.49.1
4.
Singapore AirlinesSingapore
8.4
-0.0 -108.46.9
5.
KLM-Royal Dutch AirlinesNetherlands
8.3
+ 0.188.88.2
6.
Virgin Atlantic AirwaysUnited Kingdom
8.2
+ 0.788.28.5
7.
Air BalticLatvia
8.1
- 0.169.19.3
8.
Cathay Pacific AirwaysHong Kong (sar) China
8.1
- 0.1107.56.8
9.
Air CanadaCanada
8.1
- 0.287.39
10.
FinnairFinland
8
0.0 -88.87.3



Disqus Comments