Wednesday, November 9, 2016

சீரற்ற காலநிலையால் காலியில் வீடொன்றின் மீது சரிந்து வீழ்ந்த மண் மேடு – கெமராவில் பதிவான காணொளி...

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் காலி மாவட்டத்தின் தாழ்வான நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன.

மாபலகம இமதுவ வந்துரம்ப கிங்தொட்ட புஸ்ஸ மற்றும் பத்தேகம உட்பட்ட பல பிரதேசங்களின் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சீரற்ற காலநிலையுடன் காலி – கபரகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின் புறத்தில் உள்ள மண்மேடு சரிந்துள்ளது.

இதன்போது கெமராவில் எடுக்கப்பட்ட காணொளி கீழே..

Disqus Comments