Friday, May 17, 2013

ஜின்னா புலமைப் பரிசில் - 2013ம் ஆண்டுக்கான விண்ணப்ப படிவங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலயத்தால் இலங்கை மாணவா்களுக்கு வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் ஜின்னா புலமைப்பரிசிலுக்கான விண்ணப்படிவங்கள் இவ்வருடமும் தகுதியான மாணவா்களிடமிருந்து  கோரப்பட்டுள்ளது.
 கல்விப்பொதுத்தராதர(சாதாரண தரம்), கல்விப்பொதுத்தராதர(உயா் தரம்)  பல்கலைக்கழகங்கள், தனியார் கல்வி நிறுவனங்களில் தங்கள் கல்வியினை தொடரும் மாணவா்கள் இம்மாதம் 25ம் திகதிக்கு முன்னா் பாகிஸ்தான் தூதுவராலயத்திற்கு கிடைக்கும் வகையில் தங்களின் விபரங்களை அனுப்பி வைக்குமாறு வேண்டப்பட்டுள்ளனா்.

விண்ணப்பங்களை பதிவிரக்க http://www.pakistanhc.lk/wp-content/uploads/2013/05/application.pdf


Disqus Comments