Thursday, June 6, 2013

குட்டை பாவாடை, மார்பு தெரியும் பனியன்கள் அணியவேண்டாம்! சீன பொலிஸார் பரிந்துரை

சீன தலைநகர் பீஜிங்கில், பேருந்துகளில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் குவிய ஆரம்பித்துள்ளன. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் புகார்கள் குறைவதாக இல்லை.
இதனால் காவல்துறையினர் இப்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகாமல் இருக்க, குட்டை பாவாடை, உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தும் லெக்கிங்ஸ் பேன்ட், மார்பு தெரியும் பனியன்கள் உள்ளிட்டவற்றை அணியக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாலியல் தொந்தரவுகளை தடுக்க குட்டை பாவாடை, உடல் அமைப்பை வெளிப்படுத்தும் இறுக்கமான உடைகள், பனியன்களை அணிய வேண்டாம் என்று பெண்களுக்கு சீன காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சீன தலைநகர் பீஜிங்கில், பேருந்துகளில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் குவிய ஆரம்பித்துள்ளன. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் புகார்கள் குறைவதாக இல்லை.
இதனால் காவல்துறையினர் இப்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்
Disqus Comments