
ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நோன்புப்
பெருநாள் கொண்டாடப்படவுள்ளதால் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி
இதற்கான பணிப்புரையை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாகவும் இதற்கமைய தேவையான
நிதி ஒதுக்கீடு சகல அமைச்சுக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக திறைசேரிப்
பணிப்பாளர் அறிவித்துள்ளார்.