Thursday, August 1, 2013

ஜூலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 6.1 ஆக பதிவு

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 6.1 வீதமாக பதிவாகியுள்ளதுடன், ஜூன் மாதம் பணவீக்கம் 6.8 வீதமாக பதிவாகியிருந்ததென இலங்கை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
வருடாந்த பணவீக்கம் 12 மாத கால அடிப்படையில் கணிப்பிடப்படுவதுடன், ஜூலை மாதத்தில் இந்த பெறுமதி 8.3 வீதமாக பதிவாகியிருந்ததாகவும், ஜூன் மாதத்தில் இந்த பெறுமதி 8.6 வீதமாக பதிவாகியிருந்தது. மே மாதத்தில் 8.8 வீதமாக வருடாந்த பணவீக்கம் பதிவாகியிருந்தது
Disqus Comments