Thursday, September 5, 2013

புனித ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் இம்மாதம் 13ஆம் திகதி

இலங்கையிலிருந்து  இவ்வருடம்  புனித ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் இம்மாதம் 13ஆம் திகதி புறப்படுகிறது. 

அதன் போது 2240 பேர் மக்கா நோக்கி பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Disqus Comments