Thursday, September 5, 2013

ஐம்மியத்துல் உலமா ஹலால் பிரிவு விடுக்கும் முக்கிய செய்தி...!

அன்மையில் பள்ளிவாயல்களில் இடப்பட்ட ஹலால் சான்றிதழி்ல் இருந்து JUBLIANT FOODWORKS LANKA (PVT) LTD (DOMINO'S PIZZA) என்ற நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிறுவனத்தின் பொருற்களை அவதானத்துடன் செயற்படுங்கள் அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த வழியில் ஹராத்தை தவிர்த்து எமது உடலை நரகத்தை விட்டும் பாதுகாப்போம்...!
Disqus Comments