Sunday, September 22, 2013

ஜனநாயக் கட்சி வேட்பாளரின் விருப்பு வாக்குகள்

2013 வடமேல் மாகாண சபை தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட ஜனநாயக் கட்சி ஒரு  உறுப்பினரை பெற்றுக் கொண்டது. ஏ.ஜே. தபரேரா 4,525 விருப்பு வாக்ககளைப் பெற்று மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Disqus Comments