Sunday, September 22, 2013

புத்தளம் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள்

2013 வடமேல் மாகாண சபை தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு  உறுப்பினர் ஒருவரைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரின் விருப்பு வாக்கு

1. ஏ. எம். நியாஸ் - 3,767

ஏனைய உறுப்பினர்கள் பெற்ற விருப்பு வாக்குகள்

2. ஏ. எச். பைரூஸ் - 3,343
3.  ஏ. எஸ். எம். ரிழ்வான் - 2,430
4. எஸ். எம். இல்ஹாம் - 2,224
5. எப். பதீன் - 1,738
6. எஸ். ஏ. எம். ஸன்ஹீர் - 1,256
7. ஏ. என். எம். ஜவ்பர் மரிக்கார் - 1,159
8. எஸ். எச். எம். நளீம் - 1,137
9. பீ. ஐ. ஸாஜஹான் - 846
10. எம். ஏ. எச். இசாக் - 646
11. ஏ. கே. எம். ரிஸ்வி - 533
12. டீ. தேவதாஸ் - 443
13. ஏ. எல். எம். சாஹிர் - 390
14. எம். ஏ. கே. எஸ். ஆப்தீன் - 340
15. எஸ். ஆர். எம். பதுருதீன் - 301
16. எம். எச். எம். ஹில்மி - 243
17. கே. என். அஸூபுனுல்லா - 219
18. எம்.டப்ளிவ்.எம். ஹலீம் - 95
19. எம்.எச்.எம். ரிஸ்லி- 37
Disqus Comments