Friday, October 4, 2013

வட மாகாண சபையின் முதலமைச்சராக விக்னேஸ்வரன் 7ம் திகதி சத்தியப் பிரமாணம்

வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 7ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இந்த நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெறும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
ஏனைய இரு மாகாணங்களின் முதலமைச்சா்கள் ஜனாதிபதி முன்னிலையில் நேற்று சத்திய பிரமாணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Disqus Comments