அல்-ஹாஜ் எம்.எம்.எம். முபாரக் விளையாட்டு
அரங்கில் ஏற்பாடு செய்யபட்டிருந்த இந்த போட்டியை கல்பிட்டி பிரதேச சபை
உறுப்பினர் எஸ்.எச்.எம். முசம்மில், பைசல் மற்றும் விருதோடை யுனைடட் இளைஞர் கழகம்
என்பன ஒழுங்கமைத்திருந்தது.
இதில் உள்நாட்டு பிரசித்தி பெற்ற
சாகசப்போட்டியாளர்களான லஹிரு, சப்ராஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இப்போட்டியை கண்டுகளிக்க கடந்து நான்கு தினங்களாக பல் ஆயிரக்கனக்கான மக்கள் திரண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




