Friday, November 8, 2013

வெட்டுப்புள்ளி வெளியானது: 22943 மாணவர்கள் தகுதி (ஆவணம் இணைப்பு)

இம்முறை பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 22943 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு: 

Disqus Comments