Sunday, November 3, 2013

ஒரு நாள் சா்வதேச போட்டிகளில் விராத் கோஹ்லி மற்றும் சயிட் அஜ்மல் ஆகியோர் முதல் இடத்துக்கு முன்னேற்றம்

இறுதியாக வெளியிடப்பட்ட  ICC யின் தரவரிசைப் பட்டியலின் படி ஒருநாள் துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமும் அதிரடித் துடுப்பாட்ட வீரருமான விராத் கோஹ்லி அனைத்து வீரா்களையும் பின் தள்ளி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

அதே போன்று பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியின் சூழல் பந்து வீச்சாளரான சயிட் அஜ்மல் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.


முதல் பத்து இடங்களைப் பெற்றோர் விபரம்
துடுப்பாட்டம்




















பந்து வீச்சு

Disqus Comments