Sunday, May 25, 2014

4 வயது சிறுமி மீது வல்லுறவு சந்தேக நபருக்கு விளக்கமறியல்

புளத்சிங்கள, போத்தலேகம பகுதியில் 4 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய  60 வயதான நபர் ஒருவரை புளத்சிங்கள பொலிஸார் கைது செய்துள்ளனர்.   கைது செய்யப்பட்ட இந்த நபரை பொலிஸார் மத்துகம மாஜிஸ்ரேட் நீதிவான் முன் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து நீதிவான் சுசந்த ஜயசிங்க சந்தேக நபரை எதிர்வரும்  28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 
Disqus Comments