
களுத்துறை மாவட்டத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையை அடுத்தே இந்த முடிவு எட்டப்பட்டதாக அந்த அலுவலகம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை நீடித்தால் இந்த பாடசாலைகளை உடனடியாக திறப்பதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அந்த அலுவலகம் அறிவித்துள்ளது
-->
அறியாததை அறிவோம். அறிந்ததை பகிர்வோம்.