Sunday, January 4, 2015

நாளை நள்­ளி­ரவு 12 மணி­யுடன் பிர­சார நட­வ­டிக்­கைகள் நிறை­வு

எதிர்­வரும் எட்டாம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஏழா­வது ஜனா­தி­பதித் தேர்­தலுக்­கான பிர­சார நட­வ­டிக்­கைகள் அனைத்தும் நாளை நள்­ளி­ரவு 12 மணி­யுடன் நிறை­வ­டை­ய­வுள்­ள­தாகத் தேர்­தல்கள் செய­லகம் தெரி­வித்­துள்ளது.
Disqus Comments