Sunday, January 11, 2015

MY3யின் 100 நாள் வேலைத்திட்டத்தை சீர்குலைக்க மாட்டோம் - நிமல் ஸ்ரீபாலடி சில்வா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒருபோது சீர்குலைக்கமாட்டோம் என்றும் அந்த திட்டத்தை மேம்படுத்துவதற்கும் சீர்த்திருத்தத்துடன் முன்னெடுப்பதற்கும் நாம் ஒத்துழைப்பு நல்குவோம் என்று முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். - 
Disqus Comments