இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவா்களின் தோ்தல் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தை சொன்னடி செய்கின்றாரா? இல்லையா? என்பதை என்பதனை இணையதளம் ஊடாக கண்காணிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இணைய தளத்தை கீழ்வரும் லிங்கை கிளிக் செய்வதன் மூலம் பார்வையிட முடியும்.
இணைய தளமுகவரி 100 நாள் வேலைத்திட்டம்.
