Sunday, January 4, 2015

மஹிந்தையா OR MY3 யா - இறுதி முடி­வுகள் 9­ஆம் திகதி மாலை

எதிர்­வரும் எட்டாம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஏழா­வது ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான சகல ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­ பட்­டுள்­ள­தா­கவும் தேர்­தலின் இறுதி முடி­வுகள் ஒன்­பதாம் திகதி வெள்ளிக்­கி­ழமை மாலை அறி­விக்­கப்­படும் எனவும் தேர்­தல்கள் செய­லகம் தெரி­வித்­துள்­ளது.
Disqus Comments