Sunday, June 7, 2015

வடமேல் மாகாண பட்டதாரி (424போ்) ஆசிரியர் பதவிபோட்டி பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்

வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் பதவிகளின் நிமித்தம்  நடைபெறும் போட்டி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 424 மொத்த வெற்றிடங்கள் காணப்படும் அதேவேளை 98 வெற்றிடங்கள் தமிழ் மொழி மூலம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழி பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி (31),கணிதம்(10),விஞ்ஞானம்(5) ,விவசாயம் (5)சித்திரம்(5) உட்பட சகல பாடங்களின் வெற்றிட விபரங்களும் பிரதேச செயலாளர் பிரிவுகள் ரீதியாக  www.psc.nw.lk இணையத் தளத்தில் பார்வையிடலாம்.
 விண்ணபங்களுக்கான முடிவுத் திகதி 06.07.2015 ஆகும்.


Disqus Comments