Saturday, July 11, 2015

15ம் திகதி முதல் GAS விலை 100 ரூபாவால் குறைப்பு -

எதிர்வரும் 15ம் திகதி முதல் சமையல் எரிவாயு சிலின்டா் ஒன்றின்  விலை 100 ரூபா வினால் குறைக்கப்படும் எனவும், சிவப்பு அரசி கிலோ ஒன்றின்  விலை 60 ரூபாவாக குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி அறிவிப்பு மக்கள் மனதில் சந்தோசத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும்  தோ்தலை மையப்படுத்தியே இந்த ஏற்பாடு எல்லாம் நடைபெறுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

Disqus Comments