Monday, July 20, 2015

புத்தளம் தொகுதிக்கு ஒரு MP யை பெற்றுக்கொள்ள மிக சிறந்த வழி – ஓர் ஆய்வு!

(PPAF Media)
26 வருடம் பெரும்பான்மை கட்சிகளை (UNP,UPFA) நம்பி வாக்களித்து புத்தளம் தொகுதிக்கான பாராளுமன்ற பிரதிநிதியை இழந்தது யாவரும் அறிந்தததே, அப்படியானால் இம்முறையும் அதே நிலைதானா? இதற்கு தீர்வு இல்லையா?
தீர்வு 01
newpoll55
சிந்திப்போமா!
தரவுகளின் படி பெரும்பான்மை கட்சியொன்றில் (UNP,UPFA) ஒரு MP பெற 41,278 வாக்குகள் பெறவேண்டும், ஆனால் சுயேற்ச்சை குழுவில் ஒரு MP பெற தேவையான வாக்குகள் 14,447 முதல்20,639 வரை மாத்திரமே!

தீர்வு 02
newpoll65
சிந்திப்போமா!
தரவுகளின் படி பெரும்பான்மை கட்சியொன்றில் (UNP,UPFA) ஒரு MP பெற 48,783 வாக்குகள் பெறவேண்டும், ஆனால் சுயேற்ச்சை குழுவில் ஒரு MP பெற தேவையான வாக்குகள் 17,074 முதல்24,392 வரை மாத்திரமே!

தீர்வு 03
newpoll73

சிந்திப்போமா!
தரவுகளின் படி பெரும்பான்மை கட்சியொன்றில் (UNP,UPFA) ஒரு MP பெற 54,787 வாக்குகள் பெறவேண்டும், ஆனால் சுயேற்ச்சை குழுவில் ஒரு MP பெற தேவையான வாக்குகள் 19,176 முதல் 27,394 வரை மாத்திரமே!
(Puttalam online) 
Disqus Comments