அப்தீன் எஹிய பிரதமரும் ஐக்கியே தேசிய கட்சி தலைவருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஐக்கியே தேசிய கட்சியில் இணைந்துகொண்டார்
பிரதமரும் ஐக்கியே தேசிய கட்சி தலைவருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் அழைப்பை ஏற்று முன்னால் வடமேல் மகாணசபை உறுப்பினர் அப்தீன் எஹியா அவர்கள் இன்று 08.03.2015 கொழும்பில் அவரது உத்தியோக இல்லத்தில் சந்தித்தார்.
அதனை தொடர்ந்து புத்தள மாவட்டத்தில் ஐக்கியே தேசிய கட்சியின் அமோக வெற்றிக்கு அயராது பாடுபடும் மாறு எஹிய அவேரிடம் கேத்துக்கொண்டர் அதனை பெரும்மனதுடன் ஏற்றுக்கொண்ட அவர் ஐக்கியே தேசிய கட்சியின் வெற்றிக்கு அயராது அயராது உழைப்பேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவரிடம் உறுதியளித்துள்ளார்.
இதன்மூலம் புத்தளத்தில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களது அரசியல் அபிலாசைகள் உரிமைகள் அபிவிருத்தி பணிகள் உட்பட பல்வேறு நலன்களுக்காக ஐக்கியே தேசிய கட்சி தலைவர் பிரதமர் முலு ஆதரவையும் ஒத்துளைப்பையும் அப்தீன் எஹியா அவேரிடம் உறுதி மொழி வழங்க்கிவுள்ளார். இதன் பின்னர் அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட படத்தினை இங்கு காணலாம்..