Monday, October 26, 2015

கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் தலைவர் (உஹது) M.H. முஹம்மத் காலமானார்...

(KV) கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் தலைவர் (உஹது) M.H. முஹம்மட் காலமானார். 26-10-2015 இன்று மல்வானை வைத்திய சாலையில் காலமானார். (இன்னலில்லஹி வா இன்னா இலைஹி ராஜூன்)
, إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ
அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம்.
அன்னார் சுல்பிக்கார், இப்திகார், நிஸ்தார், இர்பான் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். أَجْرَكَ، وَأَحْسَنَ عَزَاءَكَ وَغَفَرَ لِمَيِّتِكَ أَعْظَمَ اللهُ
" اَللَّهُمَّ اغْفِرْلَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ ،وَاعْفُ عَنْهُ ،وَأَكْرِمْ نُزُلَهُ ، وَوَسِّعْ مَدْخَلَهُ ، وَاغْسِلْهُ بِالْمَاءِ والثَّلْجِ وَالْبَرْدِ ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ ، وَأَبْدِلْهُ دَاراً خَيْراً مِنْ دَارِهِ ، وَأَهْلاً خَيْراً مِنْ أَهْلِهِ وَزَوْجاً خَيْراً مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ ،وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ ( وَمِنْ عَذَابِ النَّارِ )"
அன்னாருக்கு அல்லாஹ் சுவனத்தை வழங்க பிரார்த்திப்போமாக. إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ
آميــــــن يـا رب الــعالمــيــــــــن
اَللــَّهُـمَّ اغْــفِــرْ لَــهُ و ارْحَــمْهُ ، واَدْخِلْهُ الجَنَّة مَعَ الأبْرار،، اللّهُمَّ اجْعَلْ قَبَرهُ رَوْضَةً مِنْ رِيَاضِ الجَنَّةَ وَلاَ تَجْعَلْ قَبَرَهُ حُفْرَةً مِنْ حُفْرِ النِّيرانْ. ஆமீன்! அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும். தகவல் : Rilfas Mohamed
அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம்.
கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் தலைவர் (உஹது) M.H. முஹம்மட் காலமானார். 26-10-2015 இன்று மல்வானை வைத்திய சாலையில் காலமானார். (இன்னலில்லஹி வா இன்னா இலைஹி ராஜூன்) , إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ அன்னார் சுல்பிக்கார், இப்திகார், நிஸ்தார், இர்பான் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். أَجْرَكَ، وَأَحْسَنَ عَزَاءَكَ وَغَفَرَ لِمَيِّتِكَ أَعْظَمَ اللهُ
" اَللَّهُمَّ اغْفِرْلَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ ،وَاعْفُ عَنْهُ ،وَأَكْرِمْ نُزُلَهُ ، وَوَسِّعْ مَدْخَلَهُ ، وَاغْسِلْهُ بِالْمَاءِ والثَّلْجِ وَالْبَرْدِ ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ ، وَأَبْدِلْهُ دَاراً خَيْراً مِنْ دَارِهِ ، وَأَهْلاً خَيْراً مِنْ أَهْلِهِ وَزَوْجاً خَيْراً مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ ،وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ ( وَمِنْ عَذَابِ النَّارِ )"
அன்னாருக்கு அல்லாஹ் சுவனத்தை வழங்க பிரார்த்திப்போமாக. إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ اَللــَّهُـمَّ اغْــفِــرْ لَــهُ و ارْحَــمْهُ ، واَدْخِلْهُ الجَنَّة مَعَ الأبْرار،، اللّهُمَّ اجْعَلْ قَبَرهُ رَوْضَةً مِنْ رِيَاضِ الجَنَّةَ وَلاَ تَجْعَلْ قَبَرَهُ حُفْرَةً مِنْ حُفْرِ النِّيرانْ. آميــــــن يـا رب الــعالمــيــــــــن ஆமீன்! அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல் : Rilfas Mohamed
Disqus Comments