தென்கிழக்குப் பல்கலைகழகத்தின் 2016 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா 2016.03.20 ல் பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, பல்கலைக்கழக இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு, தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் அச்சிமுஹம்மத் இஷாக், உபவேந்தர் எம்.எம் நாஜிம் ஆகியோர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.