Monday, April 11, 2016

எதிா்வரும் வெள்ளிக்கிழமை 15ஆம் திகதி விடுமுறை தினமாக பிரகடனம்

எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமையை பொது விடுமுறை தினமாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அறிவித்துள்ளார். எதிர்வரும் 13 மற்றும் 14ஆகிய தினங்களில் தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. - 
Disqus Comments