Monday, April 11, 2016

SLAS – SLEAS போட்டிப் பரிட்சை வழிகாட்டி – 04

இலங்கை முக்கிய புள்ளி விபரத் தகவல்கள்
அமைவிடம்…
Ø வட அகலக் கோடு 50 55’ற்கும் 90 50’ ற்கும் இடையில்
Ø கிழக்கு நெடுங்கோடு 790 31’ ற்கும் 810 53’ ற்குடையில்
Ø வடக்கு தெற்காக இலங்கையின் மிகக் கூடிய நீளம் 433 Km(269 Miles)(வடக்கே பருத்தித் துறையிலிருந்து தெற்கே தேவுந்தர வரை)
Ø மேற்கு கிழக்காக இலங்கையின்  ஆகக் கூடிய  அகலம் 226Km (140Miles) (மேற்கே கொழும்பிலிருந்து கிழக்கே சங்கமன் கந்தை வரை)
Ø ஆகக் கூடிய உயரம் 2525 மீற்றா் (8284 அடி)
Ø இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் நீரிணையின் தூரம் – 32 கி.மீ.
பரப்பளவு…
Ø மொத்த பரப்பு – 65610கி.மீ.
Ø உள்நாட்டு நீா்ப்பரப்பு – 2905கி.மீ.
Ø இலங்கையைச் சூழ உள்ள கடல் எல்லை. 12 கடல் மைல்கள்
கால நிலை…
Ø மழை வீழ்ச்சி – 1687 மி.மீ.
Ø மழை நாட்களின் எண்ணிக்கை – 88
Ø வெப்பநிலை
தாழ் நிலம்
தாழ் நிலம் 0C (0F)
ஆகக் குறைந்தது
ஆகக் கூடியது
தாழ் நிலம்
24.40 75.90F
31.70 89.10F
மலைநாடு
18.30C 64.90F
26.70 80.10F

இலங்கையைச் சூழவுள்ள கண்டங்கள்
Ø வடக்கே – ஆசியாக் கண்டம்
Ø தெற்கே – அந்தாட்டிக் கண்டம்
Ø மேற்கே  - ஆபிரிக்க கண்டம்
Ø கிழக்கே – அவுஸ்திரேலியக் கண்டம்
நிர்வாகக் கட்டமைப்பு
Ø மகாணங்கள் – 9
Ø மாகாண சபைகள் – 9
Ø நிர்வாக மாவட்டங்கள் – 25
Ø தோ்தல் மாவட்டங்கள் – 22
Ø பிரதேச செயலாளா் பிரிவுகள் – 335
Ø உள்ளுராட்சி சபைகள் – 335
o   மா நகரை சபைகள்  - 23
o   நகர சபைகள் – 41
o   பிர தேச சபைகள் – 271
Ø கிராம சேவகா் பிரிவுகள் – 14022

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் பெண்கள்.

Ø தொழிற்துறையில் பெண்களின் பங்களிப்பு 30 வீதம்
Ø வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்களுக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை 150 000
Ø தொழிலற்ற பெண்கள் வீதம் 60%


Disqus Comments