Friday, April 22, 2016

SLAS – SLEAS போட்டிப் பரிட்சை வழிகாட்டி – 09 இலங்கையின் தபால் சேவை.

இலங்கை தபால் சேவை
தபால் சேவைகள் 1882ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை தபால் குறியீடுகள்.
தபால் குறியீடு
குறிக்கும் மாவட்டம்.
CO
கொழும்பு
GQ
கம்பஹா
KT
களுத்துறை
KY
கண்டி
MT
மாத்தளை
NW
நுவரெலியா
BC
மட்டக்களப்பு
TC
திருகோணமலை
APR
அம்பாறை
JA
யாழ்ப்பாணம்
MB
மன்னார்
MP
முல்லைத்தீவு
VA
வவுனியா
AD
அநுராதபுரம்
PR
பொலன்நறுவை
KG
குருனாகல்
PX
புத்தளம்
RN
இரத்தினபுரி
KE
கேகாலை
GL
காலி
MH
மாத்தறை
HB
அம்பாந்தோட்டை
BD
பதுளை
MJ
மொனரகலை

இலங்கை தபால் சேவைகள் திணைக் களத்தின் இணையத்தளம் - http://www.slpost.gov.lk/ ஆகும்.


Disqus Comments