பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 730 ரூபா வழங்க முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கத்தினரும் இணங்கி, இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இருந்தபோதிலும் 1000 வழங்கப்படவேண்டும் என்டு கோறிக்கைக்கு ஆதவாக நாடு தழுவிய ரீதியில் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதுடன், இன்றும் இதற்கு மலையகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
