Tuesday, October 18, 2016

மஞ்சல் கோட்டில் பாதையை கடந்த தாய் - மகள் மீது பாய்ந்த பஸ் - இலங்கையில் (வீடியோ இணைப்பு)

46 வயது தாயும், 18 வயது மகளும் பாதையை மஞ்சல் கோடு வழியாக கடக்க முயன்ற போது வேகமாக வந்த தனியார் பஸ் அவா்கள் மீது மோதி தாயார் மரணித்ததுடன் மகள் காயங்களுக்கு உள்ளானார். மேற்படி கோர விபத்தில் CCTV வீடியோ இணைப்பு தற்போது வெளியாகியுள்ளது. (Galle Road near the Milagiriya Church on October 1)
Disqus Comments