Friday, December 2, 2016

வறுமை நிலையில் இருக்கும் வறிய பாடசாலை படிக்கும் மாணவர்களுக்கு உதவ முன்வாருங்கள்!!!

அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்த வகையில் கல்வி என்பது ஒரு கண்ணுக்கு சமம் இன்று அந்த படிப்பை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் வறுமை நிலையை சில மாணவர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

ஏன் இந்த மாணவர்கள் இவ்வாரான நிலைமையில் இருக்கின்றனர் என்று சற்று ஆராய்ந்து பார்த்தால் இவர்களுக்கு பாடசாலை செல்வதர்க்கான போதுமான வசதி இல்லாமையே முழுக் காரணம் என தெரிய வருகிறது,

இவர்களின் அனைத்து தேவைகளையும் எம்மால் பூர்த்தி செய்ய முடியா விட்டாலும் அவர்களுக்கு தேவையான பாடசலை அத்தியாவசிய பொருளையாவது எம்மால் வழங்கி வைக்க முடியும் அதர்க்காக தான் இந்த முயற்ச்சி 

எங்களால் சுமார் 100 பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அவர்களுக்கு தேவையான பாடசாலை பை , exercise books  மற்றும் pens , pencil போன்றவைகளை வழங்க உங்களது உதவி தேவைப்படுகிறது முடிந்தால் உதவுங்கள்

ஒரு பிள்ளைக்கு தேவையான பொருட்கள்  : 
  • பாடசாலை பை  
  • exercise books       
  • pens 
  • pencil 


என தேவைப்படுகிறது இவ்வாரான பிள்ளைகளுக்கு உதவ முடிந்தால் பொருளாகவோ அல்லது பணமாகவோ உதவலாம்

தொடர்புகளுக்கு 
சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத்
0752931336
Disqus Comments