கத்தாருக்கான வரும் வெளிநாட்டவர்களின் தொகையை அதிகரிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை கத்தார் கொண்டுவந்துள்ளது. அந்த வகையில் கத்தாருக்கு நுழையும் வெளிநாட்டவர்கள் ON ARRIVAL VISIT VISA வசதியை 80 நாடுகளுக்கு வழங்கும் திட்டத்தை கத்தார் அறிமுகம் செய்துள்ளது.
33 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 180 நாட்களுக்கான வீசாவையும் (6 மாதம்) இன்றும் இன்னும் 47 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 30 நாட்களுக்கான வீசாவையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 30 நாட்கள் வீசா வழங்கப்படுபவர்கள் அதனை இன்னும் 30 நாட்களை வரை நீடித்துக்கொள்ள முடியும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் வகை 33 நாடுகள் |
இரண்டாம் வகை 47 நாடுகள் |
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய விரும்புவர்கள்,
இந்த இணைய தளத்தை நாடுங்கள்.