Tuesday, June 3, 2014

சீரற்ற கால நிலையால் களுத்துறை மாவட்ட 150 பாடசாலைகள் மூடப்பட்டன

மத்துகம மற்றும் ஹொரணை ஆகிய  கல்வி வலயங்களுக்கு  உட்பட்ட பாடசாலைகளில் 150 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என்று வலயக்கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையை அடுத்தே இந்த முடிவு எட்டப்பட்டதாக அந்த அலுவலகம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை நீடித்தால் இந்த பாடசாலைகளை உடனடியாக திறப்பதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அந்த அலுவலகம் அறிவித்துள்ளது
Disqus Comments