கொழும்பிலுள்ள பிரபலமான பாடசாலையில் கற்பிக்கும் இரண்டு ஆசிரியர்
குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன (மேலதிக தகவல்களை எதிா்பாருங்கள்)