Sunday, October 19, 2014

ரெட்பானா நியூஸ் தளத்திற்கு செய்தி அனுப்புவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.

அன்பான எமது  சகோதர சகோதரிகளே! 

நீங்களும் ஊடகவியல் துறையில் ஆா்வா் உள்ளவரா அப்படியாயின் தாங்களையும் ஊடகவியலாளா்  ஆவதற்கு http://www.redbananews.com/ ஒரு சந்தா்ப்பத்தை வழங்குகின்றது. உங்கள் ஊரிலுள்ள செய்திகளையும் , கலை கலாச்சார நிகழ்வுகளையும் எமக்கு அனுப்பி வைத்தால், உடனுக்குடன் எமது தளத்தில் அனுப்பியவா்களின் பெயா்களுடனேயே  வெளியிட தயாராக உள்ளோம். அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது, redbananews@gmail.com என்ற எமது மின்னஞ்சல் (email) முகவரிக்கு உங்களது செய்திகளை அனுப்பி வையுங்கள். 

அவ்வாறு நீங்கள் அனுப்பும் தகவல்கள் செய்திகளாக இருப்பின் செய்தியின் தலைப்பு மற்றும் உங்களின் பெயரையும், அவை நிகழ்வுகளாயின் அவற்றின் தலைப்பு , நடைபெறும் இடம் மற்றும் எந்தத் திகதி என்பதையும் குறிப்பிட மறவாதீர்கள். இன்னும் சமூகம் சார்ந்த கவிதைகள், இஸ்லாம் சார்ந்த கவிதைகளையும் எமக்கு அனுப்பினால் அவற்றையும் பதிவிடக் காத்திருக்கிறோம்.

இப்படிக்கு நிா்வாகம்.
http://www.redbananews.com/
Disqus Comments