Friday, November 21, 2014

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி


ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி (08.01.2015) நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 

இதன்படி டிசம்பர் 8ம் திகதி முதல் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 
Disqus Comments