Tuesday, December 2, 2014

பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி தீர்வை 15 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோவுக்கான இறக்குமதி தீர்வை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உடன் அமுலுக்கு வரும் வகையில் 35 ரூபாவாக இருந்த பெரிய வெங்காய இறக்குமதி வரி 50 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதென நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
Disqus Comments